பேச்சுவார்த்தை தோல்வி திட்டமிட்டபடி நாளை போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ -ஜியோ அறிவிப்பு.
ஜாக்டோ-ஜியோ திட்டமிட்ட படி நாளை ஆர்ப்பாட்டம்!
அரசு தரப்பில் மீண்டும் கால அவகாசம் கேட்கப்பட்டதாக தகவல்.
எனவே, திட்டமிட்ட படி நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும்!
-ஜாக்டோ-ஜியோ
0 Comments