பள்ளிக்கல்வித்துறை செயலர் உட்பட 38 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்.
Click here
பள்ளிக்கல்வித்துறை செயலராக மருத்துவர் பி. சந்திரமோகன் IAS அவர்கள் நியமனம்.
பள்ளிக்கல்வித்துறை செயலர் திருமதி. சோ. மதுமதி அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு மாற்றப்பட்டார்.
தமிழகம் முழுவதும் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அரசாணை வெளியீடு.
0 Comments