நாளை 25.02.2025 நடைபெறவுள்ள மறியல் போராட்டம் குறித்து ஜாக்டோ - ஜியோ அமைப்பின் அறிவிப்பு.

 நாளை 25.02.2025 நடைபெறவுள்ள மறியல் போராட்டம் குறித்து ஜாக்டோ - ஜியோ அமைப்பின் அறிவிப்பு.

இன்று (24.02.2025) ஜாக்டோ ஜியோ பேரமைப்புடன் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத சூழலில் நாளைய (25.02.2025) ஜாக்டோ ஜியோ மறியல் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments