தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு 2025 (TRUST) பிப்ரவரி தற்காலிக விடைக்குறிப்பு (Tentative Key Answer) இணையதளத்தில் வெளியீடு.

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு 2025 (TRUST) பிப்ரவரி தற்காலிக விடைக்குறிப்பு (Tentative Key Answer) இணையதளத்தில் வெளியீடு.

Pdf👇

Click here






அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 தமிழ்நாடு 2025 ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST) பிப்ரவரி தற்காலிக விடைக்குறிப்பு (Tentative Key Answer) இணையதளத்தில் வெளியிடுதல் தொடர்பாக.

08.02.2025 அன்று நடைபெற்ற தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST), சம்பந்தமான தற்காலிக விடைக்குறியீடு (Tentative Key Answer) அரசுத் மாணவர்கள் மற்றும் தேர்வுகள் இயக்ககத்தின் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இன்று (26.02.2025) வெளியிடப்பட்டுள்ளது. பெற்றோர்கள் இவ்விடைக்குறியீடு சார்பாக மாற்றம் இருப்பின், அவற்றை 05.03.2025-க்குள் dgedsection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உரிய ஆதாரத்துடன் தெரிவிக்கலாம் என்ற விவரத்தினை அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நகல்:-

cckkalviseithikal

ஓம்/-இயக்குநர்

Post a Comment

0 Comments