மாநில கற்றல் அடைவு ஆய்வு (SLAS) மாதிரித் தேர்வு நடத்துதல் சார்ந்து பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள்.
Click here
மாதிரி வினாத்தாள்கள் மற்றும் விடைக்குறிப்புகள் கீழ்க்கண்ட தேதிகளில் வழங்கப்படும்.
மாதிரி வினாத்தாள் 1
13.01.2025
மாதிரி வினாத்தாள் 2 20.01.2025
மாதிரி வினாத்தாள் 3 27.01.2025
விடைக்குறிப்புகள் 1.23 30.012025
cckkalviseithikal
SLAS மதிப்பீட்டுடன் தொடர்புடைய மாதிரி வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்வது
தொடர்பாக கீழ்காணும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.
1 . வினாத்தாள்கள்
அனைத்தும் மாநில
மதிப்பீட்டுப் புலம் வழியாக https://exam.tnschoolsgov.in என்னும் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்படும்.
2. வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்யும் போது ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காண 14417 என்ற கட்டணமில்லாத் தொலைபேசிச் சேவையைப் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
3. அனைத்து தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேனிலைப்பள்ளி ஆசிரியர்களும் இணைப்பு 1 இல் உள் வேண்டும். வழிமுறைகளை தெளிவுற அறிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
0 Comments