இடைநிலை ஆசிரியர்களின் ஊதியக் கோரிக்கை குறித்த பேச்சு வார்த்தை நடைபெறுதல் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
Click here
இடைநிலை ஆசிரியர்களின் ஊதியக் கோரிக்கை குறித்த பேச்சு வார்த்தை 04.02.2025 அன்று 5 சங்கப் பொறுப்பாளர்களுடன் நடைபெறுகிறது.
பிற சங்க பொறுப்பாளர்கள் வேறு ஒரு நாளில் அழைக்கப்படுவார்கள் என தொடக்கக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
0 Comments