47,013 தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி அரசாணை வெளியீடு.
Click here
மேற்கண்ட பணியிடங்களுக்கு இதுவரை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தொடர் நீட்டிப்பு ஆணை வழங்கப்பட்டு வந்தது. இந்த அரசாணை மூலம் மேற்கண்ட தற்காலிகப் பணியிடங்கள் அனைத்தும் நிரந்தரப் பணியிடங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
SSA, RMSA பணியிடங்கள் உட்பட அனைத்து பணியிடங்களும் நிரந்தப் பணியிடங்களாக மாற்றப்பட்டுள்ளது.
0 Comments