TNSED SCHOOLS NEW UPDATE. VERSION 0.2.7

 TNSED SCHOOLS NEW UPDATE

 VERSION 0.2.7



Click here


Library Module Changes


Bug Fixes & Performance Improvements 


LIBRARY MODULE NEW UPDATE SHELF BOOK ASSIGN ISSUE SOLVED.


Shelf Creation 


Book Issue


Manual Shelf Close 


என்ற மூன்று Icon Enable செய்யப்பட்டுள்ளது


 மாணவர்களுக்கு இரண்டு வாரத்திற்கு ஒருமுறை மட்டும் புத்தகங்களை Assign செய்தல் வேண்டும் அதற்கு ஏற்றால் போல் Shuffle / Assign Option ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


 இரண்டு வாரத்திற்கு ஒருமுறை Shelf Close முறையை பயன்படுத்தி Shelf யினை  புதுப்பித்துக் கொள்ள முடியும்.


 புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு தற்போதைய Shuffle காலம் முடிந்த பிறகு Shelf ல் புத்தகம் சேர்த்து பின்னர் Books Assign செய்ய முடியும்.

Post a Comment

0 Comments