கற்றல் - கற்பித்தல் மற்றும் காணொலி உருவாக்கத்தில் ஆர்வம் கொண்ட ஆசிரியர்கள் விவரம் அனுப்ப SCERT இயக்குநர் உத்தரவு.

 கற்றல் - கற்பித்தல் மற்றும் காணொலி உருவாக்கத்தில் ஆர்வம் கொண்ட ஆசிரியர்கள் விவரம் அனுப்ப SCERT இயக்குநர் உத்தரவு.

Click here




அரசு செயலாளர் அவர்களால் வழங்கப்பட்ட அறிவுரையினை ஏற்று, அனைத்து வகை அரசு/அரசு உதவிப் பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் மற்றும் காணொலி உருவாவாக்கத்தில் ஆர்வம் கொண்ட ஆசிரியர்களை அடையாளம் காணுதல் சார்பாக இணைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களை பின்பற்றி செயல்படுமாறு பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி மற்றும் தனியார் பள்ளி இயக்குநர்களை கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இணைப்பில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் சார்ந்து தெளிவுரை ஏதும் தேவைப்படின் இந்நிறுவன ஒருங்கிணைப்பாளர் செல்வி. பி. மேக்டலின் பிரேமலதா அவர்களை (கைபேசி எண் 9443554078) கைபேசி மூலம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Post a Comment

0 Comments