எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத்திற்கான பயிற்சி வழங்குதல் குறித்து SCERT இயக்குநரின் செயல்முறைகள்.

 எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத்திற்கான பயிற்சி வழங்குதல் குறித்து SCERT இயக்குநரின் செயல்முறைகள்.

Click here



பார்வை(3) ல் காணும் செயல்முறைகளில், 1 முதல் 5 ஆம் வகுப்பிற்கு ஒன்றிய அளவிலான எண்ணும் எழுத்தும் சார்ந்த பயிற்சி 06.01.2025 முதல் 09.01.2025 வரை நான்கு நாட்கள் நடத்திடுமாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழையின் காரணத்தால், இரண்டாம் பருவத்திற்கான தொகுத்தறி மதிப்பீடு 06.012025 முதல் 10.01.2025 முடிய மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே இத்தேதிகளில் பயிற்சி நடத்த குறிப்பிட்டிருந்த நிலையில், 21.01.2025 மற்றும் 22.01.2026 ஆகிய நாட்களில் 1 முதல் 3 ஆம் வகுப்பிற்கும், 23.01.2025 மற்றும் 24.01.2025 ஆகிய


cckkalviseithikal


நாட்களில் 4 மற்றும் 5 ஆம் வகுப்பிற்கும், ஒன்றிய அளவிலான எண்ணும் எழுத்தும் சார்ந்த ஆசிரியர்களுக்கான பயிற்சி நடத்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இப்பயிற்சிக்கான திட்டமிடல் கூட்டத்தினை 1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு 20.012025 அன்றும், 4 மற்றும் 5 ஆம் வகுப்பிற்கு 21.012025 அன்றும் நடத்திடுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.


இயக்குநர்

Post a Comment

0 Comments