Rain - கனமழை காரணமாக இன்று 13.12.24 வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்.

 கனமழை காரணமாக இன்று 13.12.24 வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்.




 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 


சிவகங்கை


திருச்சி


மயிலாடுதுறை


சேலம்


 விருதுநகர்


 புதுக்கோட்டை


 கடலூர்


 மதுரை


திண்டுக்கல்


தென்காசி


ராமநாதபுரம்



பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 


திருவண்ணாமலை (உள்ளூர் விடுமுறை)


தஞ்சாவூர் (பள்ளிகள் & கல்லூரிகள்)


திருநெல்வேலி (பள்ளிகள் & கல்லூரிகள்)


விழுப்புரம் (பள்ளிகள் & கல்லூரிகள்)


தூத்துக்குடி (பள்ளிகள் & கல்லூரிகள்)


புதுச்சேரி & காரைக்கால் (பள்ளிகள் & கல்லூரிகள்)


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் இன்று வழக்கம் போல செயல்படும். 

மழைநீர் சூழ்ந்துள்ள பகுதியில் தலைமை ஆசிரியர்கள் விடுமுறை குறித்து அறிவிக்கலாம்.

Post a Comment

0 Comments