கனமழை காரணமாக 12.12.24 இன்று 10 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் ( பள்ளி, கல்லூரி )
திருவாரூர் ( பள்ளிகள் மட்டும் )
திண்டுக்கல் ( பள்ளிகள் மட்டும் )
கடலூர் ( பள்ளிகள் மட்டும் )
மயிலாடுதுறை ( பள்ளிகள் மட்டும்
தஞ்சை ( பள்ளிகள் மட்டும்
புதுக்கோட்டை ( பள்ளிகள் மட்டும்
சென்னை ( பள்ளிகள் மட்டும் )
விழுப்புரம் ( பள்ளிகள் மட்டும் )
திண்டுக்கல் ( பள்ளிகள் மட்டும் )
ராமநாதபுரம் ( பள்ளிகள் மட்டும் )
கடலூர் ( பள்ளிகள் மட்டும் )
நாகை - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு (நாகூர் தர்கா கந்தூரி விழா)
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..
0 Comments