NHIS காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெற முடியாமல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அலைகழிப்பு.
தமிழ்நாடு மாநில அரசு மருத்துவமனைகளுடன் உள்ள ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் இருப்பதால் தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்து வருகின்றன. இதனால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சிகிச்சை பெற முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
0 Comments