வீடு கட்டுவதற்கு இனி கட்டிட அனுமதி கட்டணம் தேவையில்லை - Layout Approval கட்டணம் மட்டுமே போதுமானது - அரசாணை வெளியீடு.
Click here
2500 சதுர அடி வரை பரப்பளவுள்ள மனையில் 3500 சதுர அடி வரையிலான தரைத்தளம் (அ) தரைத்தளத்துடன் கூடிய முதல் தளம் குடியிருப்புக் கட்டிடங்களுக்கு இனி கட்டிட அனுமதி கட்டணம் தேவையில்லை - Layout Approval கட்டணம் மட்டுமே போதுமானது - அரசாணை வெளியீடு.
0 Comments