IFHRMS இல் பழைய/ புதிய வரிவிதிப்பு முறையை மாற்றிக்கொள்ள வாய்ப்பு.

 IFHRMS இல் பழைய/ புதிய வரிவிதிப்பு முறையை மாற்றிக்கொள்ள வாய்ப்பு.


வருமான வரி புதிய முறை மற்றும் பழைய முறையில் கணக்கிட்டுப் பார்க்கவும் எந்த முறையில் குறைவான வரி குறைவாக வருகிறதோ அந்த முறையைத் தேர்ந்தெடுக்கவும்.


IFHRMSல் வரிப்பிடித்தம் செய்ய முன்னர் தாங்கள் தேர்வு செய்துள்ள வரிவிதிப்பு முறையில் (Old Regime / New Regime) ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறிக்கொள்ளும் வசதி தற்போது அளிக்கப்பட்டுள்ளது.

cckkalviseithikal 

வரிவிதிப்பு முறையை மாற்ற விரும்புவோர், https://www.karuvoolam.tn.gov.in என்ற முகவரியில் Login செய்யவும். பின்னர்


Employee Self Service


||


Income Tax Declaration


||


=- Self Service


||


IT Declaration (self)


என்ற வரிசையில் Click செய்தால், நீங்கள் தற்போதுள்ள வரிவிதிப்பு முறையில் இருந்து மாற்று முறைக்கு மாற,


Swap ........ to ........ Regime


என்ற Button இருக்கும். அதனை Click செய்து மாற்று வரிவிதிப்பு முறைக்கு மாறிக்கொள்ளலாம்.

Post a Comment

0 Comments