December diary 2024
டிசம்பர் மாத பள்ளி நாள்காட்டி.
21.12.24 சனிக்கிழமை வேலை நாள்.
அரையாண்டுத் தேர்வு
16.12.24 முதல் 23.12.24 வரை
விடுமுறை 24.12.24 முதல் 01.01.2025 வரை
விடுமுறைக்குப் பின் பள்ளி திறப்பு 02.01.2025 வியாழக்கிழமை.
1 முதல் 3 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை.
16.12.2024 தமிழ்
17.12.2024 ஆங்கிலம்
19.12.2024 கணக்கு
4 முதல் 5 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை.
16.12.2024 தமிழ்
17.12.2024 ஆங்கிலம்
19.12.2024 கணக்கு
20.12.2024 அறிவியல்
23.12.2024 சமூகவியல்
0 Comments