CPS ரத்து குறித்து சட்டசபையில் விவாதிக்க வேண்டும் பாமக தலைவர் ஜிகே மணி அவர்களின் கடிதம்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து சட்டசபையில் விவாதிக்க வேண்டும் என பாமக தலைவர் ஜிகே மணி அவர்கள் சட்டப்பேரவை தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
0 Comments