CL,EL,ML முன் அனுமதி பெற வேண்டும் என்ற கோவை மாநகராட்சி ஆணையரின் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
TNPTF மற்றும் STFI சங்கங்களின் சார்பில் நேற்று கோவை மாநகராட்சி கல்வி அலுவலரைச் சந்தித்து விடுப்பு ஆணையை திரும்ப பெற வலியுறுத்தப்பட்டது.
அவ்வாறு திரும்பப் பெறப்படாவிட்டால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அன்று மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று அந்த ஆணையைத் திரும்பப் பெறுவதாக மாநகராட்சி கல்வி அலுவலர் சுற்றிக்கை வெளியிட்டுள்ளார்.
0 Comments