அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு.

 அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு.

கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு.

Click here



ஃபெங்கால் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் மழைநீர் முழுமையாக வடிந்த பின்னர் ஜனவரி 2ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடத்துவதற்கு உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.

Post a Comment

0 Comments