இதுவரை பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரி, இனிமேல் செலுத்த வேண்டிய வருமான வரி - அறியும் வழிமுறைகள்.
இந்த ஆண்டிற்கான வருமானவரித் தொகை நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக இருக்கிறதா அல்லது எவ்வளவு இனிமேல் பிடிக்க வேண்டும் என்பதை IFHRMS மூலம் சுலபமாக கண்டறியலாம்.
களஞ்சியம் Website🔻
Click here
Input Your IFHRMS User ID and Password
Select eServices ( HR & Fin)
Select employee self service
Select Reports ( Top of the Menu ICONS )
Choose Incometax projection Report self service
Input Dec-2024 and select the same below
select Continue
cckkalviseithikal
submit
Click OK
Click Monitor Request Status
Select View Output
இதில் இந்த வருடத்திற்கான மொத்த சம்பளத்தொகை, Inew regime ஆக இருந்தால் Rs.75000 (standard Deduction) கழித்த பிறகு இந்த ஆண்டிற்கான மொத்த சம்பளத் தொகை .
இந்த தொகைக்கு இந்த வருடத்திற்கு உங்களது வருமான வரி தொகை.
இதுவரை நீங்கள் ஒவ்வொரு மாதமும் IFHRMS மூலம் கட்டிய வருமான வரி தொகை.
இனி நீங்கள் எவ்வளவு கட்ட வேண்டும் என்பது குறித்த அனைத்து விவரங்களும் இருக்கும்.
வருமான வரி தொகை வித்தியாசம் இருக்கிறது என்றால் , ஏப்ரல் 2024 முதல் நவம்பர் 2024 வரை பிடிக்கப்பட்ட வருமான வரி தொகையை Payslip மூலமாகவோ அல்லது பள்ளியில் உள்ள சம்பள பதிவேடு மூலமாகவோ , கூட்டி மொத்த தொகையை இந்த ஆண்டிற்கான மொத்த வருமான வரி தொகையிலிருந்து கழித்துப் பார்க்கவும்.
தற்போது டிசம்பர் மாதத்திற்கு PayRoll RUN செய்து முடித்து விட்டதால்.. டிசம்பர் மாதத்திற்கு உரிய சரியான வருமானவரித் தொகை பிடித்தம் செய்ததாக சேர்க்கப்பட்டிருக்கிறது..
மீதித் தொகையை ஜனவரி, பிப்ரவரி இரண்டு மாதத்திற்கு மட்டும் சம்பளத்தில் பிடிக்கச் சொல்லலாம்.
0 Comments