வட்டாரக் கல்வி அலுவலர் BEO பதவி உயர்வுக்குத் தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் முன்னுரிமைப் பட்டியல்.
Click here
வட்டார கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு 26.12 2024 காலை 10 மணிக்கு EMIS வாயிலாக நடைபெற உள்ளது.
01.01.2024 முன்னுரிமைப் பட்டியல்படி வரிசை எண் 171 முதல் 329 உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்- தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
0 Comments