இணையவழி பட்டா மாறுதல் சேவை 31.12.2024 வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

 இணையவழி பட்டா மாறுதல் சேவை  31.12.2024 வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

Click here





வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் இணையவழி பட்டா மாறுதல் சேவையான "தமிழ்நிலம்" மென்பொருளில், விவசாயிகள் விபரப் பதிவேடு (Farmer Registry) தொடர்பான தொழில்நுட்பப் பணிகள் மேற்கொள்ள உள்ளதால், வரும் 28.12.2024 காலை 10:00 மணி முதல் 31.12.2024 மாலை 4:00 மணி வரை இணையவழி பட்டா மாறுதல் மேற்கொள்ளும் 

"தமிழ்நிலம்" 

https://tamilnilam.tn.gov.in/Revenue/

 மற்றும் 

https://eservices.tn.gov.in/eservicesnew/index.html

 சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

cckkalviseithikal

இயக்குநர்

நிலஅளவை மற்றும் நிலவரித்திட்டம்


Post a Comment

0 Comments