2024-25 நிதியாண்டிற்கான அறிவுச்சாளரம் IT Calculator.

 2024-25 நிதியாண்டிற்கான அறிவுச்சாளரம் IT Calculator. டவுன்லோட் செய்து பயன்படுத்தவும்.

Click here





வெள்ளைக் கட்டங்களில் தேவையான விவரங்களைப் பதிவு செய்யவும்.


முக்கியக் குறிப்புகள்.🔻

 CPSல் உள்ளோருக்கு 80CCD(1B) ரூ.50,000 கழிவு Old Regimeல் கிடையாது என்று IT துறை தெரிவித்துவிட்டது.


 CPSல் உள்ளோர் CPS தொகையை 2 வது முறை 80CCD2ல் அளித்து Old Regimeல் வரித்தளர்வு கோருவது சட்டப்படி குற்றம். 


80CCD2 என்பது அரசின் பங்களிப்பை வருமானத்தில் காட்டி அதன்பின் கழிப்பதற்கான பிரிவு. தமிழ்நாடு அரசில் இப்போதைக்கு இந்நடைமுறை இல்லை என்பது IT துறைக்கும் தெரியும்.


 New Regimeல் உள்ள பிரிவும் NPSல் அரசின் பங்களிப்பை வருமானத்தில் காட்டி அதன்பின் கழிப்பதற்கான பிரிவுதான்.


 New Regimeல் மாற்றுத்திறனாளி பயணப்படியைத் தவிர்த்து எந்தவிதக் கழிவும் கழிக்க இயலாது.


 New Regimeல் Standard Deduction 75,000/-


 New Regimeல் 7L வரை Rebate 20,000/- உண்டு.


 New Regimeல் 7,22,220/- வரை Marginal Relief உண்டு.

தயாரிப்பு: செல்வ.ரஞ்சித்குமார்

Post a Comment

0 Comments