M.Phil உள்ளிட்ட பல்வேறு பட்டப் படிப்புகளுக்கு இணைத்தன்மை இன்மை (Not Equivalent) வழங்கி அரசாணை வெளியீடு

 M.Phil உள்ளிட்ட பல்வேறு பட்டப் படிப்புகளுக்கு இணைத்தன்மை இன்மை (Not Equivalent) வழங்கி அரசாணை வெளியீடு.

Click here




காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் கோடை கால தொடர் வகுப்பின் (Summer Sequential Programme - SSP) வாயிலாக பெற்ற M.Phil., உயர் கல்வித் தகுதி, முழு நேர M.Phil., உயர் கல்வித் தகுதிக்கு இணையானதல்ல என அரசாணை வெளியீடு.


இணைப்பு: பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் கடிதம் மற்றும் அரசாணை.

Post a Comment

0 Comments