காற்றழுத்தத் தாழ்வு நிலை - கனமழை எச்சரிக்கை.

காற்றழுத்தத் தாழ்வு நிலை - கனமழை எச்சரிக்கை.





26.11.24  அடுத்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகை மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு.


திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் பகுதிகளில் மிக கனமழை பெய்யும்.


தென் மண்டல வானிலை இயக்குநர் பாலச்சந்திரன் தகவல்.

Post a Comment

0 Comments