கன மழை காரணமாக இன்று 20.11.24 புதன் கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை.
நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உத்தரவு.

0 Comments