கனமழை காரணமாக நாளை (27.11.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 10 மாவட்டங்கள்.

 கனமழை காரணமாக நாளை (27.11.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 10 மாவட்டங்கள்.




திருவள்ளூர்  ( பள்ளி, கல்லூரி )


 விழுப்புரம்  ( பள்ளி, கல்லூரி )


 தஞ்சாவூர் ( பள்ளி, கல்லூரி )


 திருவாரூர் ( பள்ளி, கல்லூரி )


 சென்னை (பள்ளிகளுக்கு மட்டும்..)


 செங்கல்பட்டு (பள்ளிகளுக்கு மட்டும்..)


நாகை ( பள்ளி, கல்லூரி )


 மயிலாடுதுறை ( பள்ளி, கல்லூரி )


 கடலூர் ( பள்ளி, கல்லூரி )


______________________________


புதுச்சேரி மற்றும் காரைக்கால்


அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - புதுச்சேரி அரசு.

Post a Comment

0 Comments