2024 நவம்பர் மாத டைரி. November Diary
01.11.2024 - வெள்ளிக்கிழமை - அரசு விடுமுறை
09.11.2024 - சனிக்கிழமை - ஈடு செய்யும் வேலை நாள் &
ஆசிரியர் குறைதீர் கூட்ட நாள்
BEO அலுவலகம்
10.11.2024 - ஞாயிற்றுக்கிழமை - NILP - தேர்வு
11.11.2024 - 20.11.2024 - மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள்
14.11.2024 - வியாழக்கிழமை - ஜவகர்லால் நேரு பிறந்தநாள் - குழந்தைகள் தினம்
15.11.2024 - வெள்ளிக்கிழமை - குருநானக் ஜெயந்தி - RL
16.11.2024 - சனிக்கிழமை - ஆசிரியர் குறைதீர் கூட்ட நாள்
DEO அலுவலகம்
cckkalviseithikal
19.11.2024 - செவ்வாய்க்கிழமை - 3, 6 & 9 NAS - Exam உத்தேச தேதி
23.11.2024 - சனிக்கிழமை - ஆசிரியர் குறைதீர் கூட்ட நாள்
CEO அலுவலகம்
29.11.2024 - வெள்ளிக்கிழமை - பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
0 Comments