SSA திட்டத்தில் பணி புரியும் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம் விடுவிக்கப்பட்டதாக கல்வி அமைச்சர் தகவல்.
32,500 ஆசிரியர்களுக்கும் ஊதியம் விடுவிப்பு. மத்திய அரசு வழங்காத நிலையிலும் மாநில அரசு வழங்குகிறது.
- பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்.
0 Comments