CRC மற்றும் வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் அட்டவணை.
1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறுவள மையப் போட்டிகள் 17.10.24 அன்று நடத்தப்பட்டு 22.10.24 முதல் 24.10.24 வரை வட்டார அளவிலான போட்டிகள் நடைபெற உள்ளன.
6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 15.10.24 முதல் 17.10.24 வரை வட்டார அளவிலான போட்டிகளும்,
9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 21.10.24 முதல் 24.10.24 வரை வட்டார அளவிலான போட்டிகளும் நடைபெற உள்ளன. cckkalviseithikal
சிறப்புக் கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கு (CWSN) 22.10.24 முதல் 24.10.24 வரை வட்டார அளவிலான போட்டிகள் நடைபெற உள்ளன.
தலைப்பு 👇
0 Comments