பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் போலீஸ் அக்கா திட்டம் துவக்கம்.

 

பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் போலீஸ் அக்கா திட்டம் துவக்கம்.


பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் போலீஸ் அக்கா திட்டம் அமல்படுத்தப்பட இருக்கிறது. இதற்காக 45 போலீசார் களம் இறங்குகின்றனர்.




பெண் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில், போக்சோ உள்ளிட்ட பல் வேறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாணவி களுக்கு பல்வேறு விழிப்பு ணர்வு ஏற்படுத்தினாலும், போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் அவர்க ளின் எதிர்காலம் கேள்விக்கு றியாகி வருகிறது. பெற்றோ ரும் பெரும் துன்பத்திற்கு ஆளாகின்றனர். இதனை தடுத்து பள்ளி, கல்லூரிக்கு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் "போலீஸ் அக்கா' என்ற திட்டத்தை சேலம் மாநகர போலீசார் அமல்படுத்த உள்ளனர்.


இதற்காக இன்ஸ்பெக் டர்கள், எஸ்.ஐக்கள், சிறப்பு எஸ்.ஐக்கள், ஏட்டுக்கள். போலீசார் என 45 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ள னர். இவர்களுக்கு பள்ளி, கல்லூரிகள் ஒதுக்கப்பட் டுள்ளது. தினந்தோறும் அவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளி, கல்லூரிக்கு செல்வார்கள். மாணவிகளுக்கு அவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத் துவார்கள். குறிப்பாக குட் டச், பேட்டச்' என்பது சிறு குழந்தைகளுக்கான விழிப்பு ணர்வு என்றாலும் அது எல் லோருக்கும் பொருந்தும்.


கல்லூரிக்கு பஸ்சில் வரும்போது, யாராவது பிரச்னை செய்தாலோ, படிக்கும் இடத்தில் தொந் தரவு இருந்தாலோ இந்த போலீஸ் அக்காவிடம் தெரிவிக்கலாம். அவர் கள் ரகசியம் பாதுகாப்ப துடன், போலீஸ் மூலம் அதிரடி நடவடிக்கை மேற்கொள்வார்கள். பெற் றோரிடம் சொல்ல முடி யாமல் தவிக்கும் நிலை யில், இந்த அக்காவிடம் தெரிவிக்கலாம். இதற்கான அவர்களின் செல்போன் எண்கள் வழங்கப்படும். அதே போல செல்போன் என்பது அனைவருக்குமான தாகி போனதால் அதனை பயன்படுத்த கூடாது என சொல்லமுடியாது. செல் போனை நல்லவற்றிற்காக பயன்படுத்த வேண்டும் என்பதை போலீஸ் அக்கா கூறுவதுடன் விளக்கமாக தெரிவிப்பார். சைபர் கிரைம் குற்றம் என்றால் என்ன? அதனால் ஏழை மக்களின் சிறுசேமிப்பு கூட பறி போய் விடுகிறது.

Post a Comment

0 Comments