கனமழை காரணமாக நாளை கோவை மாவட்டப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
இன்று மாலை முதல் கன மழை பெய்து வருவதால், கோவை மாவட்டத்தில் அனைத்து வகை பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை 23.10.2024 புதன்கிழமை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு.

0 Comments