அகவிலைப்படி மற்றும் ஊதியம் இன்று வரவு வைக்கப்பட்டுள்ள விவரம்.
2024 ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மூன்று மாத அகவிலைப்படி நிலுவையும் அக்டோபர் மாதம் 53℅ அகவிலைப்படியுடன் ஊதியமும் ஒரே தொகையாக அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
வருமான வரி கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்டுள்ளதால் ஊதியத்தில் வித்தியாசம் வரலாம்.
களஞ்சியம் செயலியில் அவரவர் சம்பளப் பட்டியலை சரிபார்த்துக் கொள்ளவும்.
0 Comments