முதன்மை கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் கூட்டப்பொருள்.

 முதன்மை கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் கூட்டப்பொருள்.


Click here




பொருள்:

பள்ளிக் கல்வித்துறை முதன்மைக் ஆய்வுக்கூட்டம் கல்வி அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கான 25.10.2024 அன்று (Video Conference) நடைபெறுதல் கூட்ட பொருள் விவரம் அனுப்புதல் சார்ந்து.

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 25.10.2024 அன்று காலை 10.00 மணி முதல் பள்ளிக் கல்வித்துறை, அரசு செயலர் தலைமையில் காணொளி கூட்டம் (Video conference) வாயிலாக நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

கூட்டப் பொருள் சார்ந்த விவரங்களுடன் கலந்து கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு : கூட்டப் பொருள்

பள்ளிக் கல்வி இயக்குநர்

cckkalviseithikal

Post a Comment

0 Comments