624 தற்காலிகப் பணியிடங்களுக்கு (RMSA - KI தலைப்பு) 31.12.2024 வரை ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு.
Click here
பார்வை 1-இல் காணும் அரசாணையில், அனைவருக்கும் இடைநிலைக்
கல்வி திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் இரண்டாம் கட்டமாக 11 மாவட்டங்களில்
கல்வியில் பின்தங்கியுள்ள 26 ஒன்றியங்களில் 26 மாதிரிப் பள்ளிகள், 6 முதல் 12
வகுப்புகள் கொண்ட பள்ளிகளாக. 2013-2014 ஆம் கல்வியாண்டில்
தொடங்கிடவும், இம்மாதிரிப் பள்ளிகளில் பள்ளி ஒன்றிற்கு 17 ஆசிரியர் மற்றும் 7
ஆசிரியரல்லாத பணியிடங்கள் என 624 பணியிடங்களைத் தோற்றுவித்தும்
cckkalviseithikal
ஆணை வெளியிடப்பட்டது. பார்வை 2-இல் காணும் அரசாணையில், பார்வை
1-இல் காணும் அரசாணையில் தோற்றுவிக்கப்பட்ட 624 ஆசிரியர் மற்றும்
ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு 01.04.2021 5 31.03.2024 2
தற்காலிக தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டது. பார்வை 3 -இல் காணும் பள்ளிக்
கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி 01.04.2024 முதல் 30.06.2024 வரை
மூன்று மாதங்களுக்கு விரைவு ஊதிய கொடுப்பானை (Express Pay Order)
வழங்கப்பட்டது. பார்வை 4-இல் காணும் அரசுக் கடிதத்தில் இப்பணியிடங்களுக்கு
01.07.2024 முதல் 30.09.2024 வரை ஊதிய கொடுப்பானை வழங்கப்பட்டு
முடிவடைந்த நிலையில், தற்போது இப்பணியிடங்களுக்கு 01.10.2024 முதல்
31.03.2025 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை (Pay
Authorization)
பள்ளிக்கல்வி வழங்குமாறு
கேட்டுக்கொண்டுள்ளார்.
0 Comments