தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு.

 தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு.

அகவிலைப்படி தற்போது 50 சதவீதம் வழங்கப்படுகிறது. மூன்று சதவீதம் சேர்த்து 53 சதவீதமாக ஜூலை 2024 முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments