3 % அகவிலைப்படி உயர்வுக்கு அமைச்சரவை ஒப்புதல்.
Click here
மத்திய அரசு ஊழியர்களுக்கு மூன்று சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த அகவிலைப்படியானது ஜூலை மாதம் முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும்.
புதிய அகவிலைப்படி 53% ஆகும்.
0 Comments