இ-சேவை மையங்கள் மூலம் தமிழ்நாடு அரசின் 25 வகையான சான்றுகள் பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் அரசாணைகளின் தொகுப்பு.
Click here
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் பொதுமக்களுக்கு இ-சேவை வழியாக இணையதள மின்சேவை மூலம் கீழ்க்குறிப்பிட்டுள்ள
25 வகையான சான்றுகள் வழங்கப்பட்டு வருகிறது.
1.வருமானச் சான்றிதழ்கள்
2.இருப்பிட சான்றிதழ்கள்
3 வசிப்பிட சான்றிதழ்கள்
4 சிறு/குறு விவசாயி சான்றிதழ்
5 குடிபெயர்வு சான்றிதழ்
6 இயற்கை இடர்பாடுகளால் இடிந்த பள்ளி / கல்லூரி சான்றிதழ்களின் இரண்டாம் படி பெறுவதற்கான சான்றிதழ்
7 ஆண்குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ்
8 திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்று
9 வேலையில்லாதவர் என்பதற்கான சான்று
10 விவசாயி வருமான சான்றிதழ்
11 கணவனால் கைவிடப்பட்டோர் சான்றிதழ்
12 விதவை சான்றிதழ்
13 ஜாமீன் சான்றிதழ்
cckkalviseithikal
14 பிறப்பு இறப்பு சான்றிதழ்
15 தொலைந்துவிட்ட பள்ளி/கல்லூரி கல்வி சான்றுக்கு தடையின்மைச்சான்று
16 ஒருங்கிணைந்த சான்றிதழ்
17 வாரிசு சான்றிதழ்
18 பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான சான்றிதழ்
19 ஜெயின் மதத்தவருக்கான சிறுபான்மையினர் சான்றிதழ்
20 ஆதரவற்ற விதவை சான்றிதழ்
21 சொத்துமதிப்பு சான்றிதழ்
22 கலப்பு திருமண சான்றிதழ்
23 முதல் பட்டதாரி சான்றிதழ்
24 இதர பிற்பட்டோர் வகுப்பினர் சான்றிதழ்
25 சாதி சான்றிதழ்கள்
0 Comments