கனமழை காரணமாக அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் இன்று 15.10.2024 மதியம் வரை மட்டும் இயங்கும். கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு
கோவை மாவட்டம்
கனமழை காரணமாக அரசு,அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் இன்று மதியம் வரை மட்டும் இயங்கும் என கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு.
0 Comments