தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.




மீண்டும் அமைச்சராகிறார்கள் செந்தில்பாலாஜி மற்றும் ஆவடி நாசர்.


கோவி.செழியன், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.


உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வனத்துறை அமைச்சராக மாற்றம்.


சுற்றுச்சூழல் மற்றம் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம்.


ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக மாற்றம்.


வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக மாற்றம்.


பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பால்வளத்துறை அமைச்சராக மாற்றம்.


நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கூடுதலாக சுற்றுச்சூழல் மற்றம் காலநிலை மாற்றத் துறை.


இன்று 29.09.24 மாலை பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது.

Post a Comment

0 Comments