பள்ளிகளில் அனுமதியின்றி நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் உத்தரவு.

 பள்ளிகளில் அனுமதியின்றி நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் உத்தரவு.

கல்வித்துறை அறிவித்துள்ள நிகழ்ச்சிகளை மட்டுமே பள்ளிகளில் நடத்த வேண்டும். அனுமதியின்றி வேறு எந்த நிகழ்வும் நடைபெறக்கூடாது.

 அவ்வாறு நடைபெற்றால் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

 பள்ளி ஆசிரியர்களின் கண்காணிப்பில் மட்டுமே நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும் என கோயமுத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments