பள்ளி அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடத்திட கால அவகாசம் நீட்டித்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு.
Click here
பள்ளி அளவிலான போட்டிகளில் வெற்றியாளர்களின் விவரங்களை EMIS இணையத்தளத்தில் உள்ளீடு செய்வதற்கு 27.09.2024 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
0 Comments