அரசாணை 243 இன் படி ஆசிரியர் வருகை பதிவேட்டில் பெயரை எந்த வரிசையில் எழுத வேண்டும். CM cell பதில்.
Click here
அரசாணை 243 ன் படி ஆசிரியர் வருகைப் பதிவேட்டில் பணி மூப்பின் அடிப்படையில் பெயர் எழுதப்பட வேண்டும் என முதலமைச்சர் தனிப்பிரிவில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
0 Comments