புதிய ஓய்வூதிய திட்டம் - Unified Pension Scheme (UPS) மத்திய அரசு அறிவிப்பு

புதிய ஓய்வூதிய திட்டம் - Unified Pension Scheme (UPS) மத்திய அரசு அறிவிப்பு


கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெறும் வகையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு.


25 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்,  ஓய்வு பெறுவதற்கு முன் 12 மாதங்களில் பெற்ற அடிப்படை ஊதியத்தில் 50% ஐ ஓய்வூதியமாக பெற முடியும்





Click here






ஓய்வூதியம் பெறும் ஊழியர் இறந்துவிட்டால், அவர் பெற்ற ஓய்வூதியத்தில் 60% அவரது குடும்பத்திற்கு, குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்


இந்த புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் 2025 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிப்பு.


Post a Comment

0 Comments