நடுநிலைப்பள்ளிகளுக்கான SMC மறு கட்டமைப்பு கூட்டம் 4 மாவட்டங்களில் ஒத்திவைப்பு.
Click here
நான்காம் கட்டமாக SMC மறு கட்டமைப்புக் கூட்டம் அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் 31.08.2023 அன்று நடைபெற உள்ளது.
திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மட்டும் 04.09.2024 புதன்கிழமை அன்று நடத்த மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.
0 Comments