பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்த நிதி ஒதுக்கீடு.

  பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்த நிதி ஒதுக்கீடு.




சென்னை மாநகராட்சியின் கீழ் 15 மண்டலங்களில் இயங்கும் 245 பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் ₹6.50 கோடி ஒதுக்கீடு.


மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கவும் பள்ளி வளாகத்தை கண்காணிப்புக்குள் கொண்டு வரவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதனை பட்ஜெட்டில் சென்னை மேயர் பிரியா ஏற்கனவே அறிவித்திருந்தார்.

Post a Comment

0 Comments