உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு.
22-08-2024(வியாழன் கிழமை) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
புதியதாக வழக்கில் இணைந்தவர்களின் பெயர்களை, அதாவது அவர்களின் இடையீட்டு மனுவை ( Interlocutory application- IA ) MAIN CASE ல் இணைத்து வழக்கமாக விசாரித்து வந்த CHAMPER BENCH ல் இல்லாமல் REGULAR BENCH ல் இணைத்து விசாரிக்கும்படி ஒரு ஆணையை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பிறப்பித்துள்ளார்கள்.
வேறு எந்த விசாரணையும் நடைபெறவில்லை வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வழக்கு மீண்டும் 09.09.2024 அன்று விசாரணைக்கு வருகிறது.
0 Comments