மாநகராட்சி பள்ளிகளை அரசு பள்ளிகளாக மாற்ற வேண்டும் என ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.
சென்னை மாநகராட்சி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக் அமைப்பினர் நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாநகராட்சி பள்ளிகள் அனைத்தையும் அரசை ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
0 Comments