உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழக்கு விவரம்.
உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே என்பதற்கான வழக்கு (பிஜி, உ.நி.பள்ளி த.ஆ. அவர்களின் பழைய பதவிக்கு செல்ல வேண்டும்) வரும் 09.08.2024 அன்று விசாரணைக்கு வருகிறது.
0 Comments