ஆகஸ்டு 1 முதல் 5 ஆம் தேதி வரை நடைபெற இருந்த அனைத்து கலந்தாய்வுகளும் ஒத்திவைப்பு.

 ஆகஸ்டு 1 முதல் 5 ஆம் தேதி வரை நடைபெற இருந்த அனைத்து கலந்தாய்வுகளும் ஒத்திவைப்பு.

01.08.2024 முதல் 05.08.2024-வரை நடைபெறவிருந்த மனமொத்த மாறுதல்/ துவக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவிப்பு.

Post a Comment

0 Comments